×

தூத்துக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழைப் பதிவு!!

தூத்துக்குடி : தூத்துக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழைப் பதிவாகி உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் பிரைன் நகர், திரேஸ்புரம், முத்தையாபுரம், தாளமுத்து நகர் உள்ளிட்ட இடங்களில் மழைப் பெய்து வருகிறது. நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்தது.

The post தூத்துக்குடியில் அதிகபட்சமாக 7 செ.மீ. மழைப் பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Chennai Meteorological Centre ,Thoothukudi ,Brine Nagar ,Drespuram ,Muthaiapuram ,Thalamuthu Nagar ,
× RELATED வெளிமாநில மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது