×

வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

சென்னை: எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் நேற்று வெளியிட்ட அறிக்கை: வக்பு சட்டத் திருத்த மசோதா மாநில உரிமைகளைப் பறிப்பதாகவும், அரசியலமைப்பின் மதச்சார்பின்மை கோட்பாட்டை மீறுவதாகவும் கூறி கேரளா, கர்நாடக சட்டமன்றங்கள் மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோன்று, தமிழக அரசும் தற்போது நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வக்பு சட்டத்திருத்தத்தை ஒன்றிய அரசு கைவிடக் கோரி ஒரு தனித் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.

The post வக்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Assembly ,STBI Party ,Chennai ,State ,President ,Nellai Mubarak ,Kerala ,Karnataka Assemblies ,Dinakaran ,
× RELATED வக்பு திருத்த மசோதா சிறுபான்மை...