×

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26% நிறைவு: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26% நிறைவடைந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜப்பான் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் 2026 அக்டோபரில் நிறைவடையும். எய்ம்ஸ் கட்டுமான திட்ட நடவடிக்கைகளுக்கான நிதியை வழங்குவதில் எந்த தாமதமும் இல்லை என்றும் ஒன்றிய இணை அமைச்சர் கூறியுள்ளார். மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் பதில் அளித்துள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட பணிகள் 26% நிறைவு: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Madurai AIIMS Hospital ,Lok Sabha ,Delhi ,Madurai Aims Hospital ,Lok Sabha Union Government ,AIIMS ,Loka ,
× RELATED நான் எதற்கும் தயார்; உண்மையை,...