×

வடசென்னை அனல் மின் நிலையத்தில், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய செயல்பாடுகள், உற்பத்தித் திறன், நிலக்கரி கையாளும் பணிகள், இருப்பு விவரங்கள் குறித்து தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். கோடைக்காலம் தொடங்கவுள்ள நிலையில் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

The post வடசென்னை அனல் மின் நிலையத்தில், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Electricity ,Radhakrishnan ,Watchenai Thermal Power Station ,Chennai ,Tamil ,Nadu Electricity ,Radakrishnan ,Vatchenai Thermal Power Station ,North ,Chennai Thermal Power Station ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...