×

பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

சென்னை: பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடித்துள்ளனர். சென்னை கிண்டியில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ஹைகோர்ட் மகாராஜா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 

The post பிரபல ரவுடி தூத்துக்குடி ஹைகோர்ட் மகாராஜா துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Rawudi Thoothukudi ,Highcourt ,Maharaja ,Chennai ,Rawudi ,Kindi, Chennai ,Highcourt Maharaja ,Raudi Thoothukudi ,Dinakaran ,
× RELATED ”உடன் பிறப்பே வா” என்ற தலைப்பில் ஒன்...