×

வடசென்னை கூடுதல் கமிஷனர் மாற்றம்

சென்னை: வட சென்னை போலீஸ் கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘வடசென்னை கூடுதல் கமிஷனர் நரேந்திரன் நாயர், மாற்றப்பட்டு எஸ்டாபிளிஸ்மென்ட் ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த லட்சுமி, சிலை தடுப்புப் பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த பிரவேஸ்குமார், வடசென்னை சட்டம் -ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post வடசென்னை கூடுதல் கமிஷனர் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Chennai ,North Chennai Police ,Additional Commissioner ,Narendran Nair ,Home Secretary ,Dheeraj Kumar ,Establishment IG ,Lakshmi ,North Chennai Additional ,Dinakaran ,
× RELATED திருப்படி திருவிழாவை ஒட்டி திருத்தணி...