×

மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

சென்னை: மின்மாற்றி பழுதை சரிசெய்ய விவசாயிகள், மின்நுகர்வோரிடம் கட்டணம் வசூலித்தால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

The post மின்மாற்றி பழுதை சரிசெய்ய கட்டணம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Electricity Board ,Chennai ,AIADMK ,Jayasankaran ,Dinakaran ,
× RELATED மின்வெட்டு புகாரே இல்லை; கோடையில்...