- சேலம் ரவுடி ஜான்
- ஈரோடு நீதிமன்றம்
- ஈரோடு
- சேலம் ராவுடி ஜான்
- சலீம்
- ஜீவகன்
- ராவுடி ஜான்
- சேலம்
- ஈரோடு நாசியனூர்
- ரவுடி ஜான்
- சரண்
ஈரோடு: சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கில் 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். சலீம் மற்றும் ஜீவகன் ஆகியோர் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். ஈரோடு நசியனூரில் சேலத்தைச் சேர்ந்த ரவுடி ஜான் நேற்று வெட்டிக் கொல்லப்பட்டார். ரவுடி ஜான் கொலை வழக்கில் நேற்று 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 பேர் இன்று பிடிபட்டனர்.
The post சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு: 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண் appeared first on Dinakaran.