×

விழுப்புரத்தில் 6 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவு

விழுப்புரம் : விழுப்புரத்தில் 6 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.
திஷா உத்தரவிட்டுள்ளார். காவல் ஆய்வாளர்கள் பாண்டிச்செல்வி, கவிதா, ஜெயலட்சுமி, கலையரசி, பிருந்தா ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

The post விழுப்புரத்தில் 6 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Vilupura ,T. ,Viluppuram ,D. I. G. Disha ,Pondichelvi ,Kavita ,Jayalakshmi ,Galaiarasi ,Brintha ,
× RELATED விழுப்புரத்தில் 75 வருட பழமையான மாரியம்மன் கோவில் இடிப்பு