×

சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ. அறிவிப்பு

டெல்லி: சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு வழங்கவுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. துபாயில் அண்மையில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

 

The post சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.58 கோடி பரிசு: பி.சி.சி.ஐ. அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Champions Cup ,Delhi ,India ,cricket team ,C. C. I. ,Champions Trophy ,Dubai ,New Zealand ,Dinakaran ,
× RELATED அதிபர் டிரம்பின் பரஸ்பர வரியை...