×

நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்

நெல்லை: நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் நகர காவல் நிலைய ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்துள்ளனர். காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஜாகிர் உசேன் தொடர்புடைய முந்தைய வழக்குகளை முறையாக விசாரிக்காததால் நெல்லை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளனர். நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து ஜாகிர் உசேன் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

The post நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : City police station ,Nella ,Gopalkrishnan ,Senthilkumar ,Jagir Hussain ,
× RELATED நெல்லையில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்: நடந்தது என்ன?