×

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை: சென்னை காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை. மாறாக திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். வள்ளுவர் கோட்டம் அருகே புதிய மேம்பால பணிகள் தொடங்க உள்ளதால், அங்கு போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இனி போராட்டம் நடத்த அனுமதி இல்லை: சென்னை காவல் ஆணையர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai Valluwar Fort ,Chennai Police Commissioner ,CHENNAI ,VALLUWAR KOTAT ,Thiruvallikeni Swami Sivananda Road ,Valluwar Kotham ,Valluvar Fort ,Chennai Police ,Commissioner ,
× RELATED சென்னையில் குற்றத் தடுப்பு...