×

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம்

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

The post திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Panguni chariot ,Thiruparankundram temple ,Madurai ,Panguni festival ,Thiruparankundram Murugan temple ,Panguni ,
× RELATED பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம்