×

மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு

மதுரை : மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. எரிந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது போலீஸ்.

The post மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலையில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Madurai Avaniyapuram ring ,Madurai ,Madurai Avaniyapuram ring road ,Dinakaran ,
× RELATED கண்மாயில் கருகிய நிலையில் சடலம்: சிவகங்கை போலீஸ்காரர் எரித்துக் கொலை