×

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் இருந்து முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிப்பு

சென்னை : வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் இருந்து முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிக்கப்பட்டார். முன்னாள் டிஜிபி திலகவதி மருமகள் சுருதி திலக்கை விடுவித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. சென்னை விருகம்பாக்கத்தில் வீட்டு பணிப்பெண்ணை ஜாதி பெயரை கூறி திட்டியதாக அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் இருந்து முன்னாள் டிஜிபி திலகவதியின் மருமகள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : DGP ,Thilagavathy ,Chennai ,DGP Thilagavathy ,Chennai Primary Sessions Court ,Sruthi Thilak ,Virugambakkam, Chennai… ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...