×

ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து

சென்னை : சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் கடையில் இருந்த சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியது.

The post ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் தனியார் தேநீர் கடையில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : ECR Injambakkam ,Chennai ,ECR Injambakkam, Chennai ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...