×

2024-ல் ஒன்றிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை : ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி :2024-ல் ஒன்றிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை என்று ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஆம் ஆத்மி உறுப்பினர் சஞ்சய் சிங் கேள்விக்கு கிரண் ரிஜிஜு அளித்த பதிலில் பகிரங்க ஒப்புதல் அளித்தார். 2024ல் உறுப்பினர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு 160 வாக்குறுதிகளை அமைச்சர்கள் அளித்திருந்தனர். அமைச்சர்கள் அளித்த 160 வாக்குறுதிகளில் 39 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

The post 2024-ல் ஒன்றிய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளில் 75% நிறைவேற்றப்படவில்லை : ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : EU ,EU government ,Delhi ,Atmi Member ,Sanjay Singh ,Parliament ,Kiran Rijiju ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபத்தில்...