×

வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை :வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மணிமண்டபம் கட்டும் பணி நடைபெறுகிறது, அறிவுக்களஞ்சியம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன் கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.

The post வேதாரண்யம் தொகுதி துளியாப்பட்டினத்தில் அவ்வையார் அறிவுக் களஞ்சியம் அமைக்க நடவடிக்கை : அமைச்சர் தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Thuliyapattinam ,Minister ,Thangam Thannarasu ,Chennai ,Duliyapattinam ,Thangam Thenrarasu ,Manimandapam ,Constituency ,MLA ,O. ,S. Maniyan ,Duliyappatnam ,Gold South Narasu ,Dinakaran ,
× RELATED யார் களத்தில் இருக்கிறார்கள் என்பதை...