×

பிரேமலதா விஜயகாந்துக்கு பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் சிறக்கட்டும் என தெரிவித்தார்.

The post பிரேமலதா விஜயகாந்துக்கு பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : Palanisami ,Premalatha Vijayakanth ,Chennai ,Secretary General ,Edapadi Palanisami ,Demutika ,Premalada ,Premalatha Vijayakant ,Dinakaran ,
× RELATED கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை...