×

“தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும்” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி : “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும்” என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அளித்த பதிலில், “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும். சுங்க வசூல் தொடர்பாக தணிக்கை தேவையில்லை”இவ்வாறு கூறினார்.

The post “தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டண வசூல் நிரந்தரமாக இருக்கும்” : ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி appeared first on Dinakaran.

Tags : Union Minister Nitin Khatkari ,Delhi ,Dimuka M. B. ,Wilson ,Union Minister ,Nitin Khatkari ,Union Minister Nitin Katkari ,Dinakaran ,
× RELATED “முதலமைச்சர் சொன்னது உண்மை என இன்று...