×

பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல்

திருத்தணி: பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததாக திருவெற்றியூரைச் சேர்ந்த தினேஷ், ஆஜித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post பொன்பாடி சோதனைச்சாவடியில் ஆந்திராவில் இருந்து பேருந்தில் கடத்திவந்த 11 கிலோ கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Andhra ,Ponpadi ,THIRUTHANI ,BONBADI CHAWADI ,Dinesh ,Ajit ,Thiruvanthiur ,Andhra Pradesh ,Bonbati Test-Chawadi ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...