×

சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நாளை துவங்கும்: நாசா தகவல்

நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நாளை காலை 8.15 மணி முதல் துவங்கும் என நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்கலத்தை Undock செய்யும் அணிகள் இந்திய நேரப்படி நாளை காலை 10.15 மணிக்கும் தொடங்கும். 19-ம் தேதி அதிகாலை 2.15 மணியளவில் Deorbit பணிகள் நிறைவு பெற்று தரையிறக்கம் செய்யப்படும் பூமி திரும்பும் நிகழ்வு தொடர்ச்சியாக வானிலை சூழலைப் பொறுத்து வரையறுக்கப்படும் என நாசா கூறியுள்ளது.

The post சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் நாளை துவங்கும்: நாசா தகவல் appeared first on Dinakaran.

Tags : Sunita Williams ,Earth ,NASA ,Butch Wilmore ,International Space Center ,Dinakaran ,
× RELATED இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பயணிகள்...