×

டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கல்குளத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனை(44) கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

The post டெல்லியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.14 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thirukkural ,Delhi ,Kanyakumari ,Dindigul ,Nawneethakrishnan ,Kalkulad ,Thirukulal ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...