×

அசாம் காங். செய்தி தொடர்பாளர் கைது

கவுகாத்தி: அசாமில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருக்கும் ரீதம் சிங் கடந்த 13ம் தேதி எக்ஸ் தளத்தில் பலாத்கார குற்றச்சாட்டில் 3 பேருக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தியுடன் பதிவு ஒன்றை பதிவிட்டார். இதுதொடர்பாக எம்எல்ஏ மீனாப் தேகாவின் மனைவி அளித்த புகாரின் பேரில் லக்கிம்பூர் போலீசார் நேற்று கவுகாத்தியில் ரீதம் சிங்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

The post அசாம் காங். செய்தி தொடர்பாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Assam Congress ,Guwahati ,Ritham Singh ,Congress ,Assam ,MLA ,Meenab Dekha… ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...