×

சபரிமலை: 18 படி ஏறியதும் தரிசனம்: புதிய முறை அமல்

சபரிமலை: 18 படி ஏறியதும் மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடி மரத்தில் இருந்து நேரடியாக கோயில் நடை பகுதிக்கு வந்து தரிசனம் செய்யும் புதிய நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

The post சபரிமலை: 18 படி ஏறியதும் தரிசனம்: புதிய முறை அமல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட...