×

தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

மஹாராஷ்டிரா: மராட்டிய மாநிலம் தானேவில் ஹோலி பண்டிகைக்கு பின் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உல்ஹாஸ் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்.

 

The post தானேவில் ஆற்றில் குளித்த 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thanevil ,Maharashtra ,Holi festival ,Marathi ,Thane ,Ulhas River ,Thanew ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...