×

தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி

துபாயிலிருந்து 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனுவை பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றம் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது. தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டாவது குற்றவாளியான தருணுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

The post தங்க கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் ஜாமின் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Ranya Rao ,Jamin ,Jail ,Dubai ,Economic Crime Court ,
× RELATED ஜூலை 24ஆம் தேதி வரை இந்தியா, பாக். வான்வெளிகள் மூடல்