×

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது..!!

ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது. கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் தமிழ்நாட்டில் இருந்து 3,464 பேர் பங்கேற்றுள்ளனர்.

The post கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Katchatheevu St. Anthony's Temple Festival ,Rameswaram ,Tamil Nadu ,
× RELATED ராமேஸ்வரம் கடற்கரையில் கரை ஒதுங்கும்...