×

ஒன்றிய அரசின் உத்தரவை அடுத்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டுப்பாட்டு மையம்!!

டெல்லி: ஒன்றிய அரசின் உத்தரவை அடுத்து இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் கட்டுப்பாட்டு மையம் அமைக்க உள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸின் துணை நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் தொலைத்தொடர்பு சேவை வழங்குகிறது. ஸ்டார்லிங்க் உதவியுடன் இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை தர அதனுடன் ஏர்டெல், ஜியோ நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

The post ஒன்றிய அரசின் உத்தரவை அடுத்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் கட்டுப்பாட்டு மையம்!! appeared first on Dinakaran.

Tags : Starlink control center ,India ,Union Government ,Delhi ,Elon Musk ,Starlink ,SpaceX ,India… ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...