×

தமிழ்நாடு பட்ஜெட்: முத்தரசன் வரவேற்பு

சென்னை: 2025-26ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டுக்கு இந்திய கம்யூ மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார். கல்வி தொகை ரூ.2000 கோடி தரவில்லை என்றாலும் இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருப்போம் என்பது வரவேற்கத்தக்கது. ஒரு லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்ற நிதி நிலை அறிக்கை அறிவிப்பு வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்.

The post தமிழ்நாடு பட்ஜெட்: முத்தரசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Mutharasan ,Chennai ,Indian CAMU ,State Secretary ,Government of Tamil Nadu ,Tamil ,Nadu ,
× RELATED மாநகராட்சியின் பல்வகை...