×

அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை

TN Budget, Tamilnadu,TN Budget 2025-26சென்னை : 2025-26 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை ஒட்டி அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதையை செலுத்தினார். மேலும் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்தார். காலை 09.30 மணிக்கு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

The post அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Anna ,Minister ,Monuments ,Chennai ,Minister of Artist Monuments ,South Narasu ,Finance Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu ,Artist Monuments ,Dinakaran ,
× RELATED அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு;...