×

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது

கச்சத்தீவு: இலங்கை – இந்தியர்கள் சங்கமிக்கும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் காலை முதல் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

The post கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Kachativu St. Anthony's Shrine Festival ,Kachativu ,Kachativu St. Anthony Shrine Festival ,Tamil Nadu ,Rameshwaram ,Kachativu Saint Anthony Shrine Festival ,
× RELATED அரசு முறை பயணமாக இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!