- சக்தி காளியம்மன் கோவில் திருவிழா
- Ilampillai
- உதுகினத்துவாலா
- கல்பரப்பட்டி
- அக்னி கரகம் மற்றும் பொங்கல் விழா
இளம்பிள்ளை, மார்ச் 14: இளம்பிள்ளை அருகே கல்பாரப்பட்டி கிராமம், ஊத்துகிணத்துவளவு பகுதியில் உள்ள சக்தி காளியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் அக்னி கரகம் மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பொங்கல் வைத்து வழிபட்டனர். மேலும், ஆடு- கோழி பலியிட்டு வேண்டுதல் நிறைவேற்றினர். தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post சக்தி காளியம்மன் கோயில் திருவிழா appeared first on Dinakaran.