×

தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!

சென்னை: தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் குறித்து தமிழர்களுக்கு கற்றுத் தர வேண்டியது இல்லை என்று அமைச்சர் ரகுபதி காட்டம். ஒரேயொரு எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்துவிட்டு, 7 வருடமாக கட்டாமல் ஏமாற்றுவதுதான் நாகரிகமா?. உலகிற்கே நாகரிகம் கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் என தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி தெரிவித்துள்ளார்.

 

The post தமிழர்கள் அநாகரிகமானவர்கள் என பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்! appeared first on Dinakaran.

Tags : Minister Ragupati ,Union ,Minister ,Dharmendra Pradhan ,Chennai ,Ragupati ,Union Minister ,Ragupathi ,Union Minister Dharmendra Pradhan ,
× RELATED நயினார் நாகேந்திரன் அவர்கள் 29 பைசா...