×

சென்னை கூட்டத்தில் பங்கேற்கிறது சிரோமணி அகாலி தளம்

சண்டிகர்: தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்பதாக சிரோமணி அகாலி தளம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதிய நிலையில் பஞ்சாப் மாநில கட்சியான SAD அறிவித்துள்ளது. சிரோமணி அகாலி தளம் சார்பில் முன்னாள் எம்பி பல்விந்தர் சிங், முன்னாள் அமைச்சர் தல்ஜித் சிங் பங்கேற்க உள்ளனர்.

The post சென்னை கூட்டத்தில் பங்கேற்கிறது சிரோமணி அகாலி தளம் appeared first on Dinakaran.

Tags : Shiromani Akali Dal ,Chennai ,Chandigarh ,Punjab ,SAD ,Chief Minister ,M.K. Stalin ,Former ,Balwinder Singh ,
× RELATED 2014, 2019, 2024 தேர்தல்களில் முக்கிய...