×

முதல்வர் மருந்தகம் தொடர்பான அனைத்து இணைபதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் தலைமையில் முதல்வர் மருந்தகம் தொடர்பான அனைத்து இணைபதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் இன்று (13.03.2025) கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் சத்யபிரத சாகு, இ.ஆ.ப., கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் க. நந்தகுமார், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) எஸ்.பி அம்ரித் இ.ஆ.ப., ஆகியோர்கள் கலந்துக்கொண்டனர்.

The post முதல்வர் மருந்தகம் தொடர்பான அனைத்து இணைபதிவாளர்கள் ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Minister's ,Pharmacy ,Chennai ,Chief Minister's Pharmacy ,Cooperative Societies ,Cooperatives Minister ,KR Periyakaruppan ,Principal Secretary ,Cooperatives ,Food and Consumer Protection Department ,Sathyapratha Sahu ,Dinakaran ,
× RELATED இணையதளம் மூலம் வரும் 3ம் தேதி வரை...