×

சிலைகலை காணவில்லை என தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் சூரியனார் கோயில் முன்னாள் ஆதினம் புகார்

தஞ்சை: சிலைகலை காணவில்லை என தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் சூரியனார் கோயில் முன்னாள் ஆதினம் புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு சூரியனார் கோயில் ஆதினத்தை விட்டு வெளியேறிய மகாலிங்க பண்டார சந்நிதி புகார் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே சூரியனார் கோயில் ஆதினத்தில் 28-வது ஆதினமாக மகாலிங்க பண்டார சந்நிதி இருந்தார்.

The post சிலைகலை காணவில்லை என தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் சூரியனார் கோயில் முன்னாள் ஆதினம் புகார் appeared first on Dinakaran.

Tags : Thanjay ,District S.S. B. ,Adinam ,Suryanar Temple ,Thanjai ,Siligala ,Thanji District S. B. ,Mahalinga Bhandara Sannithi ,Adinath ,Kumbakonam ,Thanjay District S. B. ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த நபர் கைது!