- தஞ்சை
- மாவட்ட எஸ்.
- ஆதினம்
- சூர்யனார் கோயில்
- தஞ்சை
- சிலிகல
- தஞ்சி மாவட்டம் எஸ். பி.
- மஹலிங்க பண்டாரா சன்னிதி
- ஆதிநாத்
- கும்பகோணம்
- தஞ்சை மாவட்டம் எஸ். பி.
- தின மலர்
தஞ்சை: சிலைகலை காணவில்லை என தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் சூரியனார் கோயில் முன்னாள் ஆதினம் புகார் தெரிவித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு சூரியனார் கோயில் ஆதினத்தை விட்டு வெளியேறிய மகாலிங்க பண்டார சந்நிதி புகார் தெரிவித்துள்ளார். கும்பகோணம் அருகே சூரியனார் கோயில் ஆதினத்தில் 28-வது ஆதினமாக மகாலிங்க பண்டார சந்நிதி இருந்தார்.
The post சிலைகலை காணவில்லை என தஞ்சை மாவட்ட எஸ்.பி.யிடம் சூரியனார் கோயில் முன்னாள் ஆதினம் புகார் appeared first on Dinakaran.
