×

சென்னையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை மாலை 6.30 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.

The post சென்னையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Timuka Assembly ,Chennai ,Korada Ka ,Timuka ,Stalin ,Ramachandran ,Artist Hall ,Anna Vidyalaya, Chennai ,Dimuka Assembly ,
× RELATED சென்னை விமான நிலையத்திற்குள் மாநகர...