×

சீமான் வீட்டு பாதுகாவலருக்கு ஜாமீன்

சென்னை: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டு பாதுகாவலர் மற்றும் பணியாளருக்கு
நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அமல்ராஜ், சுபாகர் ஆகிய இருவருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. வளசரவாக்கம் காவல் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கபப்ட்டுள்ளது.

The post சீமான் வீட்டு பாதுகாவலருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Seeman house ,Chennai ,Madras High Court ,Amalraj ,Subhakar ,Valasaravakkam police station ,Dinakaran ,
× RELATED சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த...