×

தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் சிக்கல்

சென்னை: விஜயின் தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் தொடரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 120 பேரில் 95 பேர் ஏற்கெனவே நியமனம்; 25 பேர் இதுவரை நியமிக்கப்படவில்லை. 19 மாவட்டச் செயலாளர்கள் நியமன அறிவிப்பு மட்டுமே இன்று வெளியாக வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் நிர்வாகிகள் நியமனத்தை முடிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார்.

The post தவெக மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் சிக்கல் appeared first on Dinakaran.

Tags : District Secretaries ,Daveka ,Chennai ,Vijay ,Thoothukudi ,District ,Dinakaran ,
× RELATED அதிமுக – பாஜ நிர்பந்த கூட்டணி: நடிகர் விஜய் கடும் தாக்கு