×

சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்களை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி

சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். கால நிலை வீரர்கள் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்கள் வழங்கப்பட்டன.

The post சென்னையில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு 50 மின்சார ஆட்டோக்களை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Women's Self Help Group ,Chennai ,Deputy Chief ,Udayanidhi ,Udayanidhi Stalin ,Women's Self-Help Group ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று பைக் ரேஸில்...