×

BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை :BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சிறுவர், சிறுமி ஆபாசமாக இருப்பது போன்ற காட்சி இருப்பதால் ‘பேட் கேர்ள்’ டீசரை நீக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் BAD GIRL டீசர் பட விவகாரத்தில் டீசரை வெளியிட்ட, தயாரித்த நபர்கள் மீது ஏன் காவல்நிலையத்தில் புகார் தரவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

The post BAD GIRL டீசர் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : MADURAI BRANCH ,GOVERNMENT ,MADURAI ,CENTRAL GOVERNMENT ,High Court Madurai Branch ,Union Government ,Dinakaran ,
× RELATED “அண்மையில் எத்தனை என்கவுன்ட்டர்கள்...