×

டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு

டெல்லி : டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு மேற்கொண்டார். மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உடனடியாக செப்பனிட கோரி நிதின் கட்கரியிடம் மனு அளித்தார். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளங்களை செப்பனிட்டால் விபத்துக்களை தவிர்க்கலாம் என்றும் அவரிடம் கனிமொழி தெரிவித்தார்.

The post டெல்லியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியுடன் திமுக எம்.பி., கனிமொழி சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Delhi ,Union Minister ,Nitin Katkari ,Dimuka M. P. ,Kanimozhi ,Madurai ,Nitin Khatkari ,Thoothukudi National Highway ,Dhimuka M. P. ,Kanimozhi Chandipu ,
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...