×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர்

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

The post டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் குடியரசுத் துணைத் தலைவர் appeared first on Dinakaran.

Tags : Vice President of the Republic ,Delhi AIIMS Hospital ,Delhi ,Jagdeep Tankar ,Delhi Aims Hospital ,Dinakaran ,
× RELATED ஜனநாயகத்தில் அரசாங்கங்கள்...