×

இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டியில்; அவர்கள் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்கிறோம். அவர்களின் யுத்தத்திற்கும், திராவிட மாடல் யுத்தத்திற்கும் பல வேறுபாடுகள் உள்ளன என அண்ணாமலை மற்றும் சீமானின் நேற்றைய சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் அளித்துள்ளார்.

 

The post இந்தி மொழியை திணிப்பவர்களுக்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பதிலடியை தருவார்கள்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : 2026 elections ,Minister ,Sekharbhabu ,Chennai ,Minister of State Department ,Ministry of ,Finance ,2026 ,Sekarbabu ,
× RELATED வழக்கமான உடல் பரிசோதனைக்காகவே டிடிவி...