×

ஹோலி பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும்: உ.பி முதல்வரின் உத்தரவால் சர்ச்சை

லக்னோ: ஹோலி பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரப்பிரதேச முஸ்லிம்களுக்கு கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார். அதில், `வரும் 14ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை வருகிறது. அன்றைய தினம் ஜும்மா தொழுகைக்கு செல்ல விரும்பும் முஸ்லிம்கள், அதை தவிர்த்துவிட்டு வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ’ என்றார். உத்தரபிரதேச முதல்வரின் மேற்கண்ட உத்தரவால், சர்ச்சை எழுந்துள்ளது.

The post ஹோலி பண்டிகை தினத்தில் இஸ்லாமியர்கள் வீட்டிலேயே தொழுகை நடத்த வேண்டும்: உ.பி முதல்வரின் உத்தரவால் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Muslims ,Holi festival day ,UP ,Chief Minister ,Lucknow ,Uttar Pradesh ,Yogi Adityanath ,Holi festival ,``Holi festival ,Jumma ,
× RELATED இஸ்லாமியர்களை பழிவாங்கும் பாஜகவுடன்...