×

மகளிர் தினவிழாவில் பெண் பல் மருத்துவர்களுக்கு விருது

நாகர்கோவில், மார்ச் 12: இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளை சார்பாக உலக மகளிர் தினம் கன்னியாகுமரி ஹோட்டல் சிங்கார் இன்டர்நேசனலில் நடந்தது. விழாவில் பல் மருத்துவ சங்க தலைவர் மருத்துவர் ஜேசன் ராய், செயலாளர் மருத்துவர் பி எல் பெரில் தலைமை வகித்தனர். விழாவில் சிறப்பாக பணியாற்றிய பெண் பல் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில் சுமார் 30க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் மருத்துவர் பெசன் ஜாஸ் நன்றி கூறினார்.

The post மகளிர் தினவிழாவில் பெண் பல் மருத்துவர்களுக்கு விருது appeared first on Dinakaran.

Tags : Women ,Women's Day ,Nagercoil ,Indian Dental Association ,Kanyakumari ,World Women's Day ,Hotel Singar International ,Dental Association ,President ,Dr. ,Jason Roy ,P. L… ,Women Dentists Awarded ,
× RELATED ஓய்வூதியர் தின விழா