×

விஜய் மீது போலீசில் புகார்


சென்னை : ‘இப்தார் நோன்பு நிகழ்ச்சியை சீர்குலைத்த நடிகர் விஜய் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுன்னத் ஜமா-அத் அமைப்பின் மாநில பொருளாளர் செய்யது கவுஸ் அளித்த புகாரில் இனியும் இதுபோன்ற அத்துமீறல் செயல்கள் நடக்காமல் இருக்க, விஜய் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post விஜய் மீது போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Chennai ,Iftar ,State Treasurer ,Tamil Nadu Sunnah Jama-AT ,
× RELATED கோவையில் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் விஜய் பங்கேற்கிறார்