×

தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

தஞ்சை: தஞ்சையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி குருந்தையன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குருந்தையனை காரில் பின் தொடர்ந்த கும்பல், கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Tags : Rauudi massacre ,Tanji ,Thanjai ,Rawudi Kurunthayan ,Thanjae ,Kurandyan ,Raudi Massacre ,
× RELATED உல்லாசமாக இருந்து விட்டு காதலியின்...